18 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த நேர்காணல்

பதினெட்டு இருபது ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் என் பெயர் புயலைப் போல் சுழன்று வந்தது.  எந்தப் போராட்டம் நடந்தாலும் முதல் ஆளாக நான் தான் நிற்பேன்.  செங்கரா, ப்ளாச்சிமடா என்று பல போராட்டங்கள்.  அப்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பத்திரிகையில் என் நேர்காணல் வரும்.  பின்வரும் நேர்காணல் அதில் ஒன்று.  இப்படிப்பட்ட நேர்காணல்கள் தமிழில் வந்ததில்லை.  தீராநதியில் வந்ததும் வெப்துனியாவில் முத்துக்குமார் எடுத்த நேர்காணலும் மட்டுமே விதிவிலக்கு.  கேரளத்தில் என்னிடம் பேட்டி எடுப்பவர்கள் நான் … Read more