தேர்தல் களம் – 3

திமுக தலைவர்கள் பலரை ஏன் இந்துக்களுக்குப் பிடிக்கவில்லை என்று என் நண்பர் ஒருவரைக் கேட்டேன்.  ”இந்துக்களைத் திட்டுவதுதான் மதச் சார்பின்மை என்று நினைக்கிறார்கள் அவர்கள்; அதனால்தான் பிடிக்கவில்லை” என்றார் அவர்.  உண்மைதான்.  மதச் சார்பின்மை என்றால் எல்லா மதத்தினரையும் சமமாக பாவிக்க வேண்டும்.  ரம்ஸான் போது குல்லா அணிந்து நோன்புக் கஞ்சி குடித்து புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுக்கும் ஸ்டாலின், கோவிலில் திருநீறு வைத்தால் மட்டும் ஏன் ஏதோ நெருப்பைத் தொட்டது போல் பதறிப் போய் அழிக்கிறார்?  விபூதி … Read more