லத்தீன் அமெரிக்க சினிமா – 2

லத்தீன் அமெரிக்க சினிமா பற்றி 1982வாக்கில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அதே பெயரில் 1985-இல் வெளிவந்தது.  அதிலிருந்து சில கட்டுரைகள்: ப்ரஸீல் The Guns (1964) இயக்குநர்: Ruy Guerra தகிக்கும் சூரியனோடு படம் ஆரம்பமாகிறது. பின்னணியில் சமயச் சடங்குகள் சார்ந்த (Ritualistic) இசை. வறண்டு வெடித்த நிலம். அடுத்து, காமிரா ஒரு எருதைக் காண்பிக்கிறது. தெய்வமாக்கப்பட்ட  ஒரு எருது அது. தொடர்ந்த வறட்சி காரணமாக பசி பட்டினியால் செத்துக்கொண்டிருக்கும் ஒரு கிராமம். ஒரு ஊரின் … Read more