கிசுகிசு – 2
சரி, கிசுகிசு பற்றி எழுதிவிட்டு புதிய கிசுகிசு சொல்லாமல் விடலாமா? இது ஒரு இலக்கியக் கிசுகிசு. பலராலும் விரும்பப்படும் பலராலும் வெறுக்கப்படும் ஒரு எழுத்தாளர் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் முதல் ரெண்டு அத்தியாயத்தைப் படித்தேன். சுவாரசியமாக இருந்தது. இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது? இருக்கிறது. அந்த நாவலை அவர் புதூஊஊஊ மாதிரியான எழுத்து ஸ்டைலில் எழுதியிருக்கிறார். அது என்ன ஸ்டைல் என்பதுதான் சஸ்பென்ஸ். பயங்கரமாக இருந்தது. தமிழில் இது புதிய முயற்சி. நகுலனும் என்னைப் போலவே ஒரு … Read more