பூச்சி – 30

Oh my ghaad… நிர்மல் கடிதம் மூன்று பகுதிகளாக வாட்ஸப்பில் வந்தது.  அதில் முதல் பகுதியைக் கட்டுரையில் இணைக்க மறந்து போனேன்.  இதோ அது: ”சாரு வெறும் பூச்சி என்ற தலைப்பு நன்றாக இல்லை.   குறைந்த பட்சம் ஒரு துணைத் தலைப்பாவது சேருங்கள்.  சமீபத்திய பூச்சி பற்றிய என் கருத்து:  உயிரினங்களின் மீதான அன்பு என்ற விஷயம் சைவம் X அசைவம் என்ற சர்ச்சைக்குள் போய் முடிந்துவிடும். அதற்குள் போகாமல் சாரு தப்பிப்பார் என எதிர்பார்க்கிறேன்.  ஜீவகாரூண்யம் … Read more

பூச்சி – 29

ஓ, இந்தப் பசு விஷயத்திலிருந்து அடுத்த அடி வைக்கலாம் என்று பார்த்தால் முடிய மாட்டேன் என்கிறது.  நேற்று சொல்ல மறந்த விஷயம்:  பல ஆண்டுகளாக அன்பு சிக்கன் கடைக்குப் போவதை நிறுத்தி விட்டேன்.  அன்பு பற்றி எக்ஸைலில் எழுதியிருக்கிறேன்.  கோழி விற்றுக் கோடீஸ்வரன் ஆனவர்.  சில பல ஆண்டுகளுக்கு முன்பு அன்பு ஒரு புதிய இடத்திலிருந்து விற்பதற்காகக் கோழி வாங்கியிருக்கிறார்.  மற்ற கறியெல்லாம் ஜவ்வு மாதிரி இழுக்கும்.  இல்லாவிட்டால் நார் நாராக வரும்.  தமிழ்நாடு பூராவும் சிக்கன் … Read more