கூடு – நான்காவது இதழ்
கூடு நான்காவது இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. படிக்க: http://thamizhstudio.com/Koodu/index.htm நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய மாத இணைய இதழான கூடுவின் நான்காவது இதழ் இன்று பதிவேற்றப்பட்டுள்ளது. 15ஆம் தேதி வெளியாகவேண்டிய இதழ்தான் என்றாலும், சில நாட்கள் தாமதமாகி இன்று வெளியாகியுள்ளது. இந்த இதழில் பாவண்ணனின் அருமையான சிறுகதை ஒன்றும், தமிழ்மகனின் தமிழ் சார்ந்த சிறுகதை ஒன்றும், போகன் சங்கரின் சிறப்பான கவிதையும், யுவபுரஷ்கார் விருது பெற்ற பருக்கை நாவலின் ஆசிரியர் வீரபாண்டியனின் நேர்காணலும், நகுலனின் சுருதி மற்றும் உரையாடல் … Read more