Google Playstore-இல் அடியேனின் நூல்கள்

Google Playstore இல் சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் மின்னூல்களாகக் கிடைக்கின்றன. விண்டோஸ் கணினி, மேக், ஆண்டிராய்ட், ஐ ஃபோன், ஐ பேட் என அனைத்து கருவிகளிலும் இதைப் படிக்க முடியும். சாருவின் கூகுள் ப்ளே ஸ்டோர் பக்கம்:  https://play.google.com/store/books/author?id=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE+/+Charu+Nivedita விலைப்பட்டியல்: ஸீரோ டிகிரி – ரூ.100 https://play.google.com/store/books/details?id=dcIQCgAAQBAJ கோணல் பக்கங்கள் 1 – ரூ.100 https://play.google.com/store/books/details?id=bOQQCgAAQBAJ கோணல் பக்கங்கள் 2 – ரூ.125 https://play.google.com/store/books/details?id=TeYQCgAAQBAJ கோணல் பக்கங்கள் 3 – ரூ.125 https://play.google.com/store/books/details?id=UOcQCgAAQBAJ *** மின்னூலின் வலது … Read more

சினிமாவின் கலை : பாகுபலியை முன்வைத்து… (1)

பாகுபலியைக் குறித்த என்னுடைய விமர்சனத்தின் முதல் பகுதி இன்றைய தினமணி இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.  பார்க்கவும். http://www.dinamani.com/cinema/2015/07/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E2%80%93-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE/article2916055.ece

மெட்ரோ ரயில்: தி இந்துவில் வெளிவந்த கட்டுரை

சுட்டி 1: http://bit.ly/1CbVmFC சுட்டி 2: http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7377843.ece?homepage=true&theme=true

இன்று ஒன்று நன்று

விகடனின் ‘இன்று ஒன்று நன்று.’ ஜூலை 9 முதல் ஜூலை 15 வரை, 044-66802911 என்ற எண்ணுக்கு அழைத்தால், அடியேன் பேசுவதைக் கேட்கலாம்.  புகைப்படத்தில் சாரு நிவேதிதா என்ற பெயருக்குக் கீழே இருப்பது Zorro.  பக்கத்தில் இருப்பது நான்.  புகைப்படம்: விகடன் புகைப்படக் கலைஞர்: தி. குமரகுருபரன் http://www.vikatan.com/article.php?module=magazine&aid=108082

உ.வே.சா.வும் பாரதியும்

ஐயா, வணக்கம். உவேசா குறித்த உங்கள் கட்டுரையை படித்து மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். தமிழ் மொழிக்குப் பெரும் தொண்டாற்றிய மாமனிதரைப் பற்றிய பல அரிய, பயனுள்ள விஷயங்களை மிக்க சுவையுடன் எடுத்துச் சொல்கிறது உங்கள் கட்டுரை. வாழ்த்துக்கள். இங்கு எனக்கு எழுந்துள்ள சந்தேகம் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். இந்தக் கட்டுரையில், பாரதியாரைப் பற்றியும் உவேசா கட்டுரை எழுதியிருக்கிறார் என்றுகுறிப்பிட்டுள்ளீர்கள். (நீல நிறம் இட்டிருக்கிறேன்). இது உண்மையா? பாரதியார் வாழ்ந்த காலத்தில், அவரது மேதாவிலாசத்தை, கற்றவர்கள், பெரிய தமிழ் அறிஞர்கள் பலரும் கூட அறிந்துகொள்ளவில்லை என்பது தான் … Read more

முகநூல்

முகநூலால் எவ்வளவோ பயன்கள் ஏற்பட்டுள்ளன என்பதை அனைவரும் அறிவோம்.  அதில் மாற்றுக் கருத்துக்கே இடம் இல்லை.  எனக்கு செய்தித்தாள் படிக்க நேரமில்லை.  முகநூல் மூலம் தான் என்ன முக்கிய செய்திகள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.   ஆனால் ஆயிரக் கணக்கான மொக்கைகளும் முகநூலில் உலவிக் கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றன.  புகைப்படத்தைப் போட்டு ஆயிரம் லைக்ஸ் அள்ளும் அழகி மொக்கைகளின் அட்டகாசம் அதில் ஒன்று.  அது பற்றி ஜ்யோவ்ராம் சுந்தர் முகநூலில் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். … Read more