சினிமாவும் இலக்கியமும்
இப்படி ஒரு உரையாடலுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ் ஸ்டுடியோஸ் அருணுக்கு நன்றி. எந்தத் தயாரிப்பும் இல்லாமல் போனேன். ஒன்றேகால் மணி நேரத்துக்கும் அதிகமாகவே பேசினேன். அன்றைய மாலை இனிமையாக இருந்தது. https://www.youtube.com/watch?v=uP7ZsQeC53s https://www.youtube.com/watch?v=1DZw0T8vWA4 https://www.youtube.com/watch?v=FpDVl7S2ZM4 https://www.youtube.com/watch?v=9EgVtfkHrts