முதல் நூறு – 2
2. தாங்கள் என்றாவது சிறார்களுக்காக ஒரு நாவல் எழுதும் எண்ணம் ஏதேனும் உள்ளதா? அவ்வாறு எழுதினால் அந்த நாவல் எதைப் பற்றியதாக இருக்கும்? பிரியா, திருநெல்வேலி. பதில்: ஒருமுறை சிறார்களுக்காக கல்கியில் குட்டிக் கதைகள் எழுதலாம் என்ற வேண்டுகோள் வைக்கப்பட்டது. கல்கி ஆசிரியரின் யோசனைக்கு ஏற்ப ஒன்றிரண்டு எழுதியும் அனுப்பினேன். ஆனால் “கடினமாக இருக்கிறது, புரியாது” என்றார்கள். அதோடு விட்டு விட்டேன். சிறார்களுக்குச் சொல்ல என்னிடம் ஏராளமான விஷயங்கள் உண்டு. அறிவு என்ற பெயரில் மேற்கத்திய விஷயங்கள் … Read more