புத்தகக் கண்காட்சி – இன்று மாலையும்…
நேற்று புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன். இரண்டு மணி நேரம் இருந்தேன். புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்களில் ஒருவரான ஒளிவண்ணன் எனக்குக் கொடுத்த எல்கேஜி புத்தகங்களை உயிர்மை ஸ்டாலில் ஒளித்து வைத்து விட்டு வந்து விட்டேன். அதை வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஜாங்கிரி பொட்டலம் மாதிரி அதை எனக்குப் பரிசு கொடுத்தார்கள். இது போன்ற விஷயங்களில் எனக்கு சகிப்புத்தன்மை கம்மி. உதாரணமாக, நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்காததற்கு முக்கியமான காரணம், அதில் வரும் விளம்பரங்கள்தான். எல்லோரும் புத்தகக் … Read more