ராஸ லீலா பற்றி ஜெகா
சாருவிடம் அப்போதிருந்தே வெளிப்படும் கோபம் அவரின் பெரும்பாலான படைப்புகளுக்கு எதிர்வினை வைக்கப் படுவதில்லை, விவாதிக்கப்படுவதில்லை என்பதுதான். இப்போது ராஸலீலா. எங்கள் நண்பர் குழுவுக்குள் எப்போதும் பேசிக்கொள்வது, சாருவின் உன்னதப் படைப்பு ராஸலீலா என்று. மணிக்கணக்கில் நாங்கள் ராஸலீலாவைப்பற்றிப் பேசியிருக்கிறோம். இது வாசகனுக்கு மட்டுமேயான சுதந்திரம், விமர்சிக்கவோ / சிலாகிக்கவோ ஆன தனி/முழு சுதந்திரம். நிற்க.. ஓராண்டு காலமாய் எனக்கிருக்கும் மனச்சிக்கல், என் வேலை / வாழ்வு சார்ந்த செயல்பாடுகளை உள்ளுணர்வு அடிப்படையிலேயே தீர்மானிக்கிறேன்.இந்தகைய மனநிலை தொடர்புடைய முடிவுகளால் … Read more