மீண்டும் ராஸ லீலா… மீண்டும் ஜெகா…
ஜெகா பேச்சுத் தமிழில் வெளுத்து வாங்குகிறார். ஆங்கிலத்தில் படிக்க வேண்டியதன் அவசியம் பற்றி ஜெகா எழுதியிருப்பதைத் தருகிறேன்: உலக இலக்கியங்கள் இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. தமிழ் புத்தகத்தை, செறிவான புரிதலோடு வேகமாக வாசிக்கும் பயிற்சி எனக்கு இருக்கிறது. ஆங்கிலப் புத்தகம் என்று வரும் போது தந்தியடிக்கும். ஏழாம் பக்கம் போய்த் திரும்ப ஆறாம் பக்கம் வருவேன், முழுமையான புரிதல் வரும்வரை பக்கங்களுக்குள் கபடி ஆடியபடியே இருப்பேன். இப்படியேதான் முன்பு கொஞ்சம் மார்க்கேஸ், ஓரான் … Read more