கடிதம் குறித்த எதிர்வினைகள்…(1)
அன்புள்ள சாருவுக்கு, நீங்கள் கமலுக்கு எழுதிய கடிதம் படித்தேன். மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். எப்படி இந்த அளவுக்கு ஒருவரை உதாசீனம் செய்ய முடியும் என்று தெரியவில்லை. அன்பின் மொத்த உருவம் நீங்கள் என்பது உங்கள் எழுத்தைப் படித்தவர்களுக்கு நன்கு தெரியும். சில விஷயங்களை அதிகம் யோசித்தால் நிம்மதி குலையும். இந்த சம்பவமும் அப்படிப்பட்ட ஒன்று. எனது பணிவான கோரிக்கை இதுவே – தயவு செய்து எந்த “பெரிய” மனிதரிடமும் நீங்கள் அன்பை காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன். இதனை மிகுந்த மன … Read more