கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம்…
அன்புள்ள கமல்ஹாசன் அவர்களுக்கு, வணக்கம். கடந்த சனிக்கிழமை அன்று (13.9.2014) அன்று மாலை புக்பாய்ண்ட் அரங்கத்தில் திரு.பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய மேற்கத்திய ஓவியங்கள் என்ற புத்தகத்திற்கான அறிமுகக் கூட்டத்துக்கு கிருஷ்ணனின் அழைப்பின் பேரில் வந்திருந்தேன். கிருஷ்ணனின் இன்னொரு புத்தக அறிமுகக் கூட்டத்துக்கும் சென்றிருக்கிறேன். சக எழுத்தாளர்களால் வெறுக்கப்படும் என்னையும் மதித்து தன் நூல் அறிமுகக் கூட்டங்களுக்கு அழைப்பவர் கிருஷ்ணன் என்பதால் அவர் அழைத்தால் மறுப்பு சொல்லாமல் போய் விடுவது என் வழக்கம். நான் சமீப காலமாக வேலைப் … Read more