லத்தீன் அமெரிக்க சினிமா (2) : ஒரு சிறிய விளக்கம்
லத்தீன் அமெரிக்க சினிமா தொடரை சற்று கவனத்துடன் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அது வெறும் லத்தீன் அமெரிக்க சினிமா பற்றிய கட்டுரை மட்டும் அல்ல. தென்னமெரிக்காவின் அரசியல், சமூகம், கலாச்சாரம், மானுடவியல், இலக்கியம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியதுதான் லத்தீன் அமெரிக்க சினிமா. இதை அந்தக் கட்டுரைத் தொடரைப் படித்தால் புரிந்து கொள்ளலாம். போகிற போக்கில் படிக்க முடியாது. அதில் நான் கொடுத்துள்ள இணைப்புகளையும் பார்க்க வேண்டும். அதில் நான் குறிப்பிடும் படங்களையும் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் … Read more