மார்த்தினி
(ஐரோப்பிய மொழிகளில் ஆங்கிலத்தைத் தவிர மற்ற மொழிகளில் T என்ற எழுத்தை த என்றுதான் உச்சரிக்கிறார்கள். எனவே மார்த்தினி என்றே குறிப்பிடவும். அங்கே போய் மார்ட்டினி என்றால் ஏற இறங்கப் பார்க்கிறார்கள். அந்தப் பார்வைக்கு நீ என்ன ஆங்கில அடிமையா என்று பொருள் என்று நண்பன் சொன்னான். ) டியர் சாரு, உங்கள் எழுத்தைப் படித்து ரசிப்பதோடு சரி. உங்கள் கற்றலின் பன்முகத் தன்மையை வியக்கத்தான் முடிகிறது, நந்தனார் போல. விஷயம் இது தான்… உங்களைப் படித்து … Read more