நூற்றுக்கு நூறு உண்மை

சமீபமாக செய்தித்தாள் படிக்க நேரம் இல்லாமல் இருக்கிறது.  எனவே நாட்டு நடப்பு எதுவும் தெரியாது.  இந்த நிலையில் இன்று ஜெயமோகனின் பக்கங்களில் பின்வரும் கடிதத்தைப் படித்தேன்.  நூற்றுக்கு நூறு உண்மை.  வாசகர் வட்டத்தில் இதைப் பலமுறை விவாதித்திருக்கிறோம்.  தி இந்து பெய்ஜிங்கில் படிப்பதற்காக நடத்தப்படும் பத்திரிகை என்று எழுதியிருப்பதை ரசித்தேன்.  சமஸ் மற்றும் சனிக்கிழமை விருந்து போன்றவற்றையும் மீறி இதுவும் உண்மைதான்.  ஜெயமோகனின் தளம்: http://www.jeyamohan.in/