பிழை திருத்தம்

க்ரான்பரி டீயில் தேன் கலந்து சாப்பிடலாம் என்று எழுதியிருந்தேன்.  அதில் ஒரு பிழை உள்ளது.  வெந்நீரில் தேன் கலக்கக் கூடாது. வெதுவெதுப்பான நீரில்தான் கலக்கலாம்.  பொதுவாக நான் க்ரான்பரி டீயை அப்படியேதான் எதுவும் கலக்காமல் குடிப்பது வழக்கம்.  நம் மக்கள் சாம்பாருக்கே இனிப்பு போட்டு சாப்பிடுகிறார்களே என்றுதான் தேன் என்று எழுதினேன்.  நல்ல கருப்பட்டி கலந்து கொள்ளுங்கள். வெள்ளை நிறத்தில் உள்ள சீனியை உங்கள் வாழ்க்கையிலிருந்து தவிர்த்து விடுங்கள்.  ஏதோ எலும்பெல்லாம் கலப்பதாக பத்திரிகைகளில் படித்தேன்.  தவறைச் … Read more

செப்டம்பர் மாத சினிமாவுக்கான நிகழ்ச்சி நிரல் : தமிழ் ஸ்டுடியோ

தமிழ் ஸ்டுடியோ குறுந்திரையரங்கம் – செப்டம்பர் மாதத் திரையிடல் இத்தாலிய நியோ-ரியாலிசத் திரைப்படங்கள் திரையிடல். நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் குறுந்திரையரங்கத்தில் ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான உலகத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு விவாதிக்கப்படுகிறது. முழுக்க முழுக்க திரைப்பட ரசனையை வளர்க்கும் விதமாகவும், கலையின் இன்னொரு பரிமாணத்தை உணர்த்தும் விதமாகவும் நடைபெறும் இந்த திரையிடலில் இந்த மாதம் முழுக்க இத்தாலியில் வெளியான நியோ-ரியாலிசத் திரைப்படங்கள் திரையிடப்படவிருக்கிறது. மிக முக்கியமான பல படங்கள் இதில் அடங்கி உள்ளன. நண்பர்கள் தவறாமல் … Read more