கமலுக்குக் கடிதம்: விவாதம் (5)
முகநூலில் சுந்தர் ஸ்ரீனிவாஸ் என்ற நண்பர் பின்வருமாறு எழுதியிருக்கிறார். உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். கமலஹாசனுக்கு ஒருக் கடிதம்’ இப்போது தான் படித்தேன். சாரு ஒரு அற்புதமான மனிதர் என்பது இன்னுமொரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. போன ஆட்சியில் ஜெயாTVயில் ஒவ்வொரு முறை தமிழக அரசைக் குறிப்பிட நேரும் போதும், ஏதோ initial சேர்த்து சொல்வது போல ‘minority தி.மு.க. அரசு’, ‘minority தி.மு.க. அரசு’ என்றே தொடர்ந்து விடாமல் ஐந்தாண்டுகளும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதே போல ஒவ்வொரு … Read more