எழுத்தும் எழுத்தாளனும்

முகநூலில் எக்ஸைல் முன்வெளியீட்டுத் திட்டம் பற்றிய சில வசவுகளையும் ”அறிவார்த்தமான” சந்தேகங்களையும் படித்தேன்.  கிழக்கு பத்ரியும் சளைக்காமல் அதற்கெல்லாம் பதில் கொடுத்தபடி இருக்கிறார்.   சேட்டன் பகத்தின் புத்தகம் ரெண்டு வாரத்தில் ரெண்டு லட்சம், மூணு வாரத்தில் மூணு லட்சம் பிரதிகள் என்று பிய்த்துக் கொண்டு போகிறது.  வாசிப்பவர்களெல்லாம் வாசித்து விட்டே திட்டுகிறார்கள்.  ஒருத்தர் கூட வாங்காமல் இருந்து விடவில்லை. நான் விகடனில் மனம் கொத்திப் பறவை என்ற தொடரை எழுதினேன்.  விகடனை எத்தனை லட்சம் பேர் படிக்கிறார்கள் … Read more