முன்வெளியீட்டுத் திட்டத்தின் முன்னோடி

ஹாய் சாரு, அன்று மகாமுத்ராவில் உங்களிடம் சொன்னேன்: ” சாரு, இந்த முன்வெளியீட்டுத் திட்டம் ஜெயிக்கலாம் அல்லது தோற்கலாம்; மனுஷ்யபுத்திரன் முதலியோர் ஒன்று திட்டுவார்கள். அல்லது, அவர்களும் இதைப் பின்பற்றுவார்கள். என்ன நடந்தாலும், தமிழின் முன்வெளியீட்டுத் திட்டத்தின் முன்னோடியாக நீங்கள் இருப்பீர்கள்.” இப்பொழுது, மனுஷ்யபுத்திரன் தனது ‘அந்நிய நிலத்தின் பெண்’ கவிதைத் தொகுப்பை முன்பதிவுத் திட்டத்தில் கொண்டு வருகிறார். ரூ.480 மதிப்புள்ள புத்தகத்தை டிசம்பர் 12 முதல் 24 வரை ரூ.300 க்குத் தருகிறார். புத்தக வெளியீடு … Read more

லத்தீன் அமெரிக்க சினிமா : பேசா மொழி இணைய இதழில்

தஸ்மாதஸக்த ஸததம் கார்யம் கர்ம ஸ்மாசர அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ: கீதையின் மூன்றாவது அத்தியாயத்தில் வரும் இந்த சுலோகத்தை நான் வாசித்திருக்காவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும்.  ஏனென்றால் இதில் ஒரு வார்த்தை வருகிறது.  அஸக்த.  அஸக்த என்றால் பற்று இல்லாமல்.  ”பற்று இல்லாமல் நீ ஆற்ற வேண்டிய கர்மங்களை செவ்வனே செய்து கொண்டிரு.  ஏனென்றால் பற்றில்லாமல் கர்மங்களைச் செய்யும் மனிதன் பரமாத்மாவை அடைகிறான்.”  எனக்குப் பரமாத்மாவை அடையும் விருப்பம் எல்லாம் இல்லை.  பைத்தியம் பிடிக்காமல் இருக்க … Read more

அவமானம் : அருண் தமிழ் ஸ்டுடியோ முகநூல் கணக்கு – முடக்கம்.

அருணின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் எழுதியிருக்கும் அறிவிப்பு இது.  ஆனால் அருண் இப்போது மிக மிக மிக மிக சந்தோஷப்பட வேண்டிய தருணம் இது.  அஸாஞ்ஜே, தருண் தேஜ்பால் போன்றவர்களுக்கு செய்ததைப் போல் அருணுக்கு செய்யவில்லை என்பது பற்றி அவர் உண்மையிலேயே சந்தோஷப்பட வேண்டும்.  இனி அருண் பேசுகிறார்: நண்பர்களே இதுநாள் வரை தொடர்ந்து பல்வேறு விசயங்களில் பல்வேறு நபர்களை விமர்சித்து எழுதியிருக்கிறேன். கமல், சிவாஜி, கலைஞர், ஜெயலலிதா என பலரையும் விமர்சிக்க முடிந்தது. … Read more

தி இந்து வாசகர் விழா

1. தி இந்து வாசகர் திருவிழா வரும் ஞாயிற்றுக் கிழமை 14-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்க இருக்கிறது.  அதில் நீதிபதி கே. சந்துரு, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நடிகர் கார்த்தி ஆகியோருடன் அடியேனும் பேச இருக்கிறேன்.  அந்த விழாவுக்கு உங்களையும் அழைக்கிறேன். 2. வரும் ஞாயிற்றுக் கிழமை 14-ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு … Read more