காவியத் தலைவன்: தமிழ் ஸ்டுடியோ அருண்

காவியத் தலைவன்… சில குறிப்பிட்ட கதைகளை திரைப்படமாக்க மிகுந்த நிபுணத்துவம் தேவை. நிறையக் களப்பணியும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் வசந்தபாலனிடம் இத்தகைய குணாதிசயம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவரது அரவான் திரைப்படம் வெளிவந்தபோதே இதனை நான் எழுதியிருந்தேன். ஆனாலும் அவர் அதுகுறித்தெல்லாம் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. எழுத்தாளர்கள் துணையிருந்தால் போதும், சினிமா கைக்கூடிவிடும் என்று நினைத்திருக்கிறார். தமிழில் நல்ல படங்கள் உருவாக வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர்கள் முதலில் எழுத்தாளர்களுடனான சகவாசத்தை கைவிட வேண்டும். ஜெயமோகன், எஸ். … Read more

காவியத் தலைவன் : தமிழ் ஸ்டுடியோஸ் அருண் விமர்சனம்

காவியத் தலைவனைப் போன்ற மொக்கையான, அருவருப்பான படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.  அதனால்தான் பத்தே நிமிடத்தில் திரையரங்கத்திலிருந்து ஓடி வந்தேன்.  சில ஸ்கூல் பையன்கள், “அங்கிள், நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன், படிச்சுப் பாருங்களேன்” என்று சொல்லி ஏதோ ஒரு கருமாந்திரத்தை உங்களிடம் காண்பித்த அனுபவம் உங்களுக்கு இருக்கும் என்று நினைக்கிறேன்.  இந்த அனுபவத்தைப் பெறாத ஒரு ஆள் கூட இருக்க மாட்டார்.  அந்தப் பொடியன் எழுதி உங்களிடம் கொடுக்கும் அந்தக் கருமாந்திரக் கவிதை மாதிரிதான் இருந்தது … Read more