அனைவருக்குமான இசையாக கர்னாடக இசை மாற வேண்டும்…
http://www.dinamalar.com/news_detail.asp?id=1138708
http://www.dinamalar.com/news_detail.asp?id=1138708
மார்கழி இசைப் பருவத்தை ஒட்டி தினமலரில் இன்று என்னுடைய சிறிய பேட்டி ஒன்று வெளியாகி உள்ளது. இரண்டு திருத்தங்களோடு வாசிக்கவும். (1) எம்.டி. ராமனாதன் எழுதிய நூலின் பெயர்: சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம். (2) காரைக்காலில் கேட்டது கர்னாடக சங்கீதம் அல்ல; மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதம். டிசம்பர் முடியும் தறுவாயில் உள்ளது. தினந்தோறும் நாள் தாளைக் கிழிக்கும் காலண்டர் இல்லாமல் பல ஆண்டுகள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். அதை 2014 ஜனவரியில் மனுஷ்ய புத்திரனிடம் சொல்லி அங்கலாய்த்த … Read more