ஒரு லட்சம் பிரதிகள்

அன்புள்ள சாரு, புதிய எக்ஸைலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அதற்கான முன்பதிவுத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பிருப்பதாக, உங்கள் பதிவுமூலமாக ஹரன் பிரசன்னாவின் வார்த்தைகளில் அறிந்தது சந்தோஷம் தருகிறது. சென்னை தமிழ்ப் புத்தகக் கண்காட்சியிலும் நாவல் நன்றாக விற்கவேண்டும். நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் ஊடகங்களில் நல்ல பப்ளிசிட்டி இந்தமுறை தரப்பட்டிருக்கிறது. விற்பனை என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விஷயம். பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள்கூட 1000 காப்பி விற்பதே அபூர்வமாக இருக்கும் தமிழ் வாசகசூழல் பற்றி அடிக்கடி கூறிவந்திருக்கிறீர்கள். விகடனில் வெளிவந்த உங்கள் ’மனம் … Read more

புதிய எக்ஸைல்: முன்பதிவுத் திட்டம்: நன்றி

புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்டம் நாளை காலையுடன் முடிவுக்கு வரும் என்று கிழக்கு பிரஸன்னா சொன்னார்.  தமிழ் இலக்கிய உலகில் எப்போதும் இல்லாத அளவுக்கு முன்பதிவு செய்திருக்கிறார்கள்.  இதற்காக உதவி செய்த தினமலர், தி இந்து, அந்திமழை, புதிய தலைமுறை பத்திரிகை நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  குறிப்பாக தினமலர்.  அதன் மின்னிதழில் முன்பதிவு செய்தி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.  லட்சக் கணக்கான பேர் வாசிக்கும் தினசரிகளிலும் சஞ்சிகைகளிலும்  இலக்கிய நூல்களுக்கு இப்படிப்பட்ட செய்திகளும் … Read more