ஊடகங்களில் புதிய எக்ஸைல்

இனிமேல் யாரும் புதிய புத்தகங்களுக்கு, இலக்கியப் படைப்புகளுக்கு சரியான விளம்பரம் கொடுப்பதில்லை என்று புகார் சொல்லவே கூடாது.  புதிய எக்ஸைலுக்குக் கிடைத்த விளம்பரம் அளவுக்குத் தமிழ் இலக்கியத்தில் வேறு எந்த நூலுக்கும் ஊடகங்களில் இந்த அளவுக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டதில்லை.  தினமலரில் (மின்னிதழ்) இன்னமும் விளம்பரம் ஓடிக் கொண்டிருக்கிறது.  பல லட்சம் பேர் படிக்கும் தினசரி.  தி இந்து (தமிழ்) நாளிதழில் சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை அரைப் பக்கத்துக்கு புதிய எக்ஸைலில் இருந்து ஒரு பகுதி வெளியிடப்பட்டு, … Read more

புதிய எக்ஸைல் : A Visual Treat : நிர்மல்

நான் ஏற்கனவே புதிய எக்ஸைல் நாவலைப் படித்து விட்டேன். சாரு எனக்குக் கொடுத்த பெரும் அன்பு அது.  அதைப் படித்தால் ஒரு க்ளாசிக் திரைப்படத்தை பார்த்த உணர்வு வரும்.  அப்படியென்றால் க்ளாசிக்கைப்  பார்க்கும் அளவுக்குப் பொறுமையும் வேண்டும். ஏன் திரைப்படம் என்கிறேன் என்பதைச் சொல்லி விடுகிறேன். இந்த நாவலில் முதலில் வருவது கேசவன் எனும் யானையின் கதை. இந்தக் கதை ஏன் முதலில் வருகிறது?  இது நமக்குள் ஏற்படுத்தும் உணர்வுகள் என்ன? படங்களில் வசனம் மூலம் உனர்வுகளைச் சொன்னால் … Read more