புதிய எக்ஸைல் : முன்பதிவு குறித்து ஹரன் பிரஸன்னா

https://www.facebook.com/haranprasan…/posts/824111304276907… //ஹரன் பிரஸன்னா: புதிய எக்ஸைலுக்கு முன்பதிவு நேற்று முதல் வந்துகொண்டே இருக்கிறது. ஆச்சரியம்தான். நான் இத்தனை வேகமான முன்பதிவை எதிர்பார்க்கவில்லை. இதுவரை இப்படி ஒரு முன்பதிவை கிழக்கு பதிப்பகத்தில் நான் பார்த்ததில்லை. டயல் ஃபார் புக்ஸில் 300க்கும் மேற்பட்ட அழைப்புகள் காத்திருப்பில் உள்ளன. அத்தனை பேரையும் அழைத்துப் பேசவேண்டும். எங்கள் டீமே படு பிஸியாக உள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது.//

புதிய எக்ஸைல் முன்பதிவு : மேலும் சில இடங்களில்…

கீழ்காணும் இணையதளங்களில் ‘புதிய எக்ஸைல்’ முன்பதிவு செய்யப்படும்: 1.) கிழக்கு : https://www.nhm.in/shop/978-93-5135-191-7.html தொடர்புக்கு: 9445901234, 9445979797 2.) Namma Books: http://nammabooks.com/Buy-Charu-Nivedhi…/exile-new-pre-order தொடர்புக்கு: 9843931463 3.) Chennai Shopping:http://www.chennaishopping.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%…/…/ தொடர்புக்கு: 044-43559493 4.) We Can Shopping: http://www.wecanshopping.com/…/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%… தொடர்புக்கு: 9003267399

புதிய எக்ஸைல் பற்றி நிர்மல், பிச்சைக்காரனிடம்…

புதிய எக்ஸைலை மென்பிரதியாகப் படித்தவர்களில் நிர்மலும் ஒருவர்.  அது பற்றி அவர் எழுதிய கடிதங்களை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறேன்.  ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.  இல்லாதவர்கள் பின் தேதிகளில் தள்ளிப் போய்ப் படிக்கலாம்.  நாவலில் சில பிழைகளையும் சுட்டிக் காட்டினார்.  அவை சரி செய்யப்பட்டு விட்டன.  இப்போது பிச்சைக்காரனிடம் புதிய எக்ஸைல் படிப்பது ஒரு விஷுவல் அனுபவம் போல் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.  அது சரி என்றே எனக்கும் தோன்றுகிறது.  மற்றும் அவரது அபிப்பிராயங்களை பிச்சைக்காரன் தொகுத்திருக்கிறார்.  படித்துப் பாருங்கள்… … Read more

தினமலரில் புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்ட விளம்பரம்

பொதுவாக நான் பார்த்து வந்த விளம்பரங்கள் ஆடாமல் அசையாமல் நிற்கும்.  நம்முடைய புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்ட விளம்பரத்தில் ஒன்று போய் ஒன்று வாசகங்கள் மாறி மாறி வந்து கொண்டிருந்தன.  இது என்ன நூதனமாக இருக்கிறதே என்று டாக்டர் ஸ்ரீராமிடம் கேட்டேன்.  Gif விளம்பரம் என்றார்.  மேலும் அந்த விளம்பரத்தைத் தட்டினால் அது https://www.nhm.in/shop/978-93-5135-191-7.html க்குப் போகும்படி அமைந்துள்ளது.  மீண்டும் தினமலர் ஆசிரியருக்கும் மின்னிதழ் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. முன்பதிவுத் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் விலையுள்ள புதிய … Read more

தினமலரில் புதிய எக்ஸைல் விளம்பரம்

www.dinamalar.com தினமலரின் மின் இதழில் புதிய எக்ஸைலின் முன் பதிவுத் திட்டம் பற்றிய அட்டகாசமான விளம்பரம் வந்துள்ளது.  அந்த விளம்பரத்தைக் காண வேண்டுமானால் மேற்கண்ட இணைப்பைத் தட்டி அதில் உள்ள ஏதேனும் செய்திக்குள் போக வேண்டும்.  போனால் அந்த விளம்பரத்தைத் தவிர்க்கவே முடியாது. தினமலர் ஆசிரியருக்கும் மின் இதழ் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி.