சாகித்ய அகாதமி பரிசு யாருக்கு?
இரண்டொரு தினங்களுக்கு முன்பு பத்திரிகை நண்பரிடமிருந்து ஃபோன். சாகித்ய அகாதமி பரிசுக்காக யார் யாரைப் பரிந்துரை செய்வீர்கள்? நான் கேட்டேன், அந்தப் பரிசு அகில இந்திய அளவில் கொடுக்கப்படுகிறதா, அல்லது, ஒவ்வொரு மொழிக்குமா? சத்தியமாக நம்புங்கள், எனக்கு அந்த விஷயம் தெரியாது. அகிலனுக்கு ஒரு விருது கொடுக்கப்பட்ட போது சுந்தர ராமசாமி கடுமையாகத் தாக்கி எழுதியிருந்ததைப் படித்திருக்கிறேன். அது சாகித்ய அகாதமியா, பா. ஞானபீடமா என்று குழப்பம். பிறகு பத்திரிகை நண்பரே எனக்கு எல்லாவற்றையும் விளக்கிய பிறகு … Read more