கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் புக் பாயிண்டில்
நான்கு ஸ்டார் மேடைப் பேச்சாளர்கள் உள்ளனர். அதனால் எனக்கு அவ்வளவு பிரச்சினை இருக்காது. தமிழச்சியும் தமிழ்ச் செல்வனும் பிரமாதப்படுத்தி விடுவார்கள். கிடைக்கக் கூடிய ஐந்து நிமிடத்தில் மனுஷ்ய புத்திரனின் நற்பண்புகளைப் பற்றிப் பேசி சமாளித்து விடலாம்.