பார்க் தெரு பாலியல் பலாத்கார பலியாள்

  எப்பேர்ப்பட்ட தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இந்தச் செய்தி உணர்த்தும்.  இது பற்றி நாளை மறுநாள் புக்பாயிண்டில் பேசுவேன். http://www.hindustantimes.com/india-news/couldn-t-fight-as-the-park-street-rape-victim-suzette-jordan/article1-1189837.aspx  

விரைவில் வேண்டும் மரணம்…

ஜி வணக்கம்..இது என் கவிதையின் pdf வடிவம்…என்னை திட்டனும்னு தோனும்போது படிங்க… அமிர்தம் சூர்யா.   வேண்டாம் சூர்யா.  அநேகமாக நான் படிக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்.  என்னை எல்லோரும் ஒரு ரவுடி என்றே எண்ணுகிறார்கள்.  ஒரு நல்ல வாசகன் என்று ஒருவர் கூட நினைத்து என்னோடு பழகுவதில்லை.  கை கொடுத்தால் கூட கையை உதறுகிறார்கள்.  நவீன காலத்துத் தீண்டாமையை ஒவ்வொரு நாளும் நான் அனுபவித்து வேதனையில் புழுங்கிக் கொண்டிருக்கிறேன்.  எப்போதும் எல்லாவற்றையும் திட்டிக் கொண்டிருப்பவன் ஒன்று … Read more

அமிர்தம் சூர்யாவின் கடிதமும் பதிலும்…

ஜி வணக்கம்…இது ஜெயமோகன் என்னை பற்றி எழுதியது..உங்களுக்கு பிடிக்காமல் போகும் ஆயினும் என்னை உங்களிடம் ஒப்பு கொடுக்க வேண்டும் அல்லவா..அந்த புரிதல் தான் நட்பை வளர்க்கும்..எனக்கு உங்கள் நட்பு வேண்டும்… அமிர்தம் சூர்யா http://www.jeyamohan.in/525 அன்புள்ள சூர்யா, dear surya interstellar படம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  அதில் வரும் நாயகன் விண்வெளியில் சில மாதங்கள் (அல்லது வருடங்களா, ஞாபகம் இல்லை) இருந்து விட்டு பூமிக்குத் திரும்பும் போது அவனுடைய எட்டு வயது மகள் எண்பது வயதுக் … Read more