என் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம்
நிகழ மறுத்த அற்புதம் என்று நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். கமல்ஹாஸன் பற்றிய கட்டுரை. அந்தக் கட்டுரை வெளிவந்தவுடன் அந்த்த் தலைப்பு தர்மு சிவராமுவினுடையது என்று தெரிய வந்த்து. அதனால் நான் ஒன்றும் கவலைப்படவில்லை. தர்மு சிவராமு ஒரு லெஜண்ட். லெஜண்டுகளின் வார்த்தைகளை நாம் பயன்படுத்திக் கொள்ள தடையேதும் இல்லை. அப்படியேதான் மாயமான் வேட்டை என்ற தலைப்பையும் பயன்படுத்திக் கொண்டேன். அத்தலைப்பு இந்திரா பார்த்தசாரதியின் குறுநாவல். என் வாழ்வில் சீலேயின் முக்கியத்துவம் பற்றி ஆயிரம் பக்கம் எழுதியாயிற்று. … Read more