சைவம் அசைவம்…
சைவ உணவுக்காரர்களோடு சேர்ந்து உணவகத்துக்குச் செல்வது ஒத்து வராது போல் இருக்கிறது. கடந்த இரண்டு வாரமாக மிக மோசமான அனுபவங்கள். சென்ற வாரம் ஒரு நண்பர் என்னை மதிய உணவுக்கு அழைத்தார். அவந்திகா இல்லாமல் வீட்டில் தனியாகக் கிடக்கிறேன் என்று எழுதியிருந்ததைப் பார்த்து அழைத்தார் போல. பல நூற்றாண்டுகளாக சைவ உணவுப் பழக்கம் கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இவர் மட்டும் அசைவமும் சாப்பிடுவார். நான் அவரை அலுவலகத்தில் சந்தித்த போது அவர் அவராகவே இல்லை. அந்த … Read more