நோபல் பரிசுக்குப் பரிந்துரை…
My beloved Charu, பா. வெங்கடேசன் பற்றிய உங்கள் குறிப்பும் ஆசையின் கட்டுரையும் படித்தேன். உங்கள் கருத்தை மதிக்கிறேன். பா. வெங்கடேசனை உடனடியாக வாங்கிப் படிக்கிறேன். நீங்கள் சிபாரிசு செய்யும் எழுத்தாளர்கள் பலரையும் படித்து வருகிறேன். எதுவுமே ஏமாற்றியதில்லை. ஆசையின் அபிப்பிராயம் பற்றி. தாண்டவராயன் கதை நோபல் பரிசுக்கு உரியது என்று சொல்லியிருக்கிறார். அப்படியே ஆக வேண்டும். ஆனால் எனக்கு ஒரு கேள்வி. ஆசையோ நீங்கள் வியந்தோதும் பா. வெங்கடேசனோ நீங்கள் எழுதிய ராஸ லீலாவைப் படித்திருப்பார்களா? … Read more