மீண்டும் தனிமையில்…
வரும் புதன்கிழமை அன்று அவந்திகா திரும்பவும் மும்பை செல்கிறாள். மீண்டும் வீட்டில் தனியாக வாழும் அனுபவம் கிடைக்க இருக்கிறது. இந்த முறை மூன்று வாரம் மட்டுமே. வீட்டு வேலைக்குப் பணிப்பெண் இருப்பதால் பிரச்சினை இல்லை. ஆனால் சமையல் செய்யும் பெண்ணை அவந்திகா மும்பையிலிருந்து திரும்பியதுமே நிறுத்தி விட்டாள். நன்றாக சமைக்கத் தெரிந்த பெண்தான் என்றாலும், கை நீளம் என்று தெரிந்தது. குசினியில் பல பொருட்களைக் காணோம். ஆக, மூன்று வார காலத்துக்கு நான் வெளியில்தான் சாப்பிட வேண்டும். … Read more