விமர்சனத்தில் ஒரு இடம்!
நேற்று பிறந்த சிறுவர்களுக்கு நான் யார் என்று தெரியாது இல்லையா, அதனால் அவர்களுக்கு ஒரு விமர்சகனாகவும் என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதை அவர்கள் என் பயோடேட்டாவாகக் கருதாமல் ஒரு பாடத்திட்டம் என்று எடுத்துக் கொண்டால் அவர்களின் முன்னேற்றத்துக்கு நல்லது. சர்வதேச இலக்கியம், இசை, நாடகம் குறித்து நான் எழுதியிருக்கும் ஏராளமான அ-புனைவு நூல்களை இப்போதைக்கு விட்டு விடுவோம். சில ஆண்டுகளுக்கு முன்பு பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற தலைப்பில் மூன்று தொகுதிகள் வந்துள்ளன. சமகாலத் … Read more