நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தது மைனா
‘உன்னிடம் ஒரு சேதி
சொல்ல வேண்டும்’
’என்ன?’
‘சமீபத்தில்தான் தெரிந்தது கொஞ்சமாவது மனப்பிறழ்வு உள்ளவர்களே என்னோடு பழகுகிறார்கள்’
‘நீ மட்டும் என்னவாம்?’
அதே கேள்வியை
நான் கேட்பதற்குள்
பறந்து விட்டது