எல்லாமே அப்நார்மல்

கடுமையான பத்திய உணவு.  நீங்கள் சேர்த்துக் கொள்ளும் உப்பில் கால் அளவுதான்.  தியானம்.  நடைப் பயிற்சி.  உடலுக்கு ஊறு விளைவிக்கும் எந்தப் பழக்கமும் இல்லை, ஒன்றே ஒன்றைத் தவிர.  ராப்பகலாகப் படிப்பு.  இன்று டாக்டர் சிவகடாட்சத்திடம் போனேன்.  சோதித்தார்.  எல்லாமே அப்நார்மல்.  சர்க்கரை அளவு கூடுதல்.  கொழுப்பு அளவு கூடுதல்.  ரத்த அழுத்தம் எவ்வளவு என்று சொன்னால் உங்கள் ரத்த அழுத்தம் கூடி விடும்.  மருந்துகளை அதிகப்படுத்திக் கொடுத்தார். எழுதுவதையும் படிப்பதையும் கொஞ்சம் குறைத்தால் ரத்த அழுத்தம் … Read more

இணைய எழுத்தும் புத்தகமும்

அந்திமழை என்ற இணைய இதழில் வாரம் தோறும் நிலவு தேயாத தேசம் என்ற தலைப்பில் துருக்கி பயணக் கட்டுரையை எழுதி வருவதை நீங்கள் அறிவீர்கள்.  ஆனால் நான் விசாரித்தவரை என் நெருங்கிய நண்பர்கள் யாரும் அதைப் படிப்பதில்லை என்று அறிந்தேன்.  காரணம், வாராவாரம் காத்திருக்க முடியவில்லை. முழுசாகப் படிக்க வேண்டும்.  புத்தகமாக வந்ததும் படித்துக் கொள்ளலாம். நண்பர்களே, நீங்கள் பல விஷயங்களை இழக்கிறீர்கள்.  அந்தக் கட்டுரையில் நான் பல இணைப்புகளைத் தந்து கொண்டிருக்கிறேன்.  அதெல்லாம் புத்தகத்தில் இராது. … Read more

இச்சைகளின் இருள்வெளிகள்

சிவகங்கை சிறுமி பாலியல் விவகாரம் விஸ்வரூபமானது எப்படி? – காப்பகத்தில் கூடுதல் எஸ்பி விசாரணை நன்றி: தி இந்து, அக்டோபர் 11, 2015 சிவகங்கை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக் கில் தந்தை, சகோதரர், போலீஸ் காரர் உட்பட 8 பேர் கைதான நிலையில், போலீஸ் உயர் அதிகாரி கள், மருத்துவர், வழக்கறிஞர் களுக்கு தொடர்பு உள்ளதா? என காப்பகத்தில் உள்ள சிறுமியிடம் கூடுதல் எஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். சிவகங்கை அருகே வைரவன்பட் … Read more