விசாரணை : a splatter film

நேற்று நடந்த விசாரணை விழாவில் பாரதி ராஜாவின் பேச்சு பிரமாதமாக இருந்தது.  இன்னமும் அவர் நகரத்து மனிதராக மாறவில்லை என்பதையே அப்பேச்சின் மூலம் தெரிந்து கொண்டேன்.  தாயழி (தாயோளி அல்ல) என்ற வார்த்தையை அவர் மைக்கில் சொன்ன போது அது ஒரு கெட்ட வார்த்தையாகவே தெரியவில்லை.  அடுத்து லீனா மணிமேகலையின் பேச்சு மிகவும் பிடித்திருந்தது.  கழிவிரக்கம் என்று அவர் பேசிய பொருள் பற்றி நாம் மிகவும் யோசிக்க வேண்டும்.  கழிவிரக்கம்தான் இன்றைக்கு சினிமாவிலும் இலக்கியத்திலும் அதிகம் செல்லுபடியாகும் … Read more