தமிழ் சினிமா

அடுத்த இதழ் ArtReview Asia இதழில் தமிழ் சினிமாவின் நடிப்புச் சிகரங்கள் சிலரைப் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். தமிழில் எழுதியதாலேயே உலக அளவில் தெரியாமல் போய் விட்ட பாரதி, க.நா.சு., சி.சு.செ., எம்.வி.வெங்கட்ராம், தி.ஜா., தி.ஜ.ர., ஆதவன், கோபி கிருஷ்ணன், கு.ப.ரா. போல தமிழ் சினிமா என்ற வியாபார சினிமாவில் புழங்கியதாலேயே உலகில் தெரியாமல் போய் விட்ட டி.எஸ். பாலையா, சந்திர பாபு, எம்.ஆர். ராதா, சிவாஜி கணேசன் போன்றவர்கள் பற்றி யாருக்குமே தெரியாமல் போய் … Read more