சவத்தை வணங்கும் சமூகம் (1)
சமூகம் தன்னுடைய மூடத்தனத்தையும் மௌடீக வாழ்வையும் நியாயப்படுத்திக் கொள்வதற்காக எழுத்தாளர்களைச் சாடுகிறது. ரேப்பிஸ்ட்டைக் கேட்டால் அவனும் தன்னுடைய நியாயத்தை சொல்லத்தான் செய்வான். சிறைக் கைதிகளையே எடுத்துக் கொள்வோமே, எந்தக் கைதியைக் கேட்டாலும் அவன் தன்னை நிரபராதி என்றுதான் சொல்வான். ”நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.” இதுதான் சிறைக் கைதிகளின் பொதுவாசகம். ஒரு கொலை நடந்திருக்கும். நாலு பேர் மேல் குற்றம் விழும். நாலு பேருமே நான் செய்யவில்லை என்பான். வேறு யார் தான் செய்தார்? யாருமே செய்யவில்லை. … Read more