அரசனாக வாழ்தல்… – பிச்சைக்காரன்

என் அன்பு நண்பர் பிச்சைக்காரன் சற்று நேரம் முன்பு எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் உள்ள விஷயத்தை ரொம்பப் பெருமைக்குரிய ஒன்றாக பலரும் என்னிடம் வியந்து சொல்வதுண்டு. எனக்கோ, ”எல்லோருமே இப்படித்தானே இருக்க வேண்டும்? இதில் சிறப்பாகச் சொல்ல என்ன இருக்கிறது?” என்று தோன்றும். அந்தக் கடிதத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். மேலும், இதெல்லாம் மிகவும் அபூர்வமான குணமாக இல்லாமல் ’எல்லோருமே இப்படித்தானே, இதில் என்னய்யா பெரிய வெங்காயத்தைக் கண்டீர்?’ என்று பிச்சைக்காரனைக் கடிந்துரைக்கும் … Read more

காஷ்மீர் (4)

காஷ்மீர் பற்றிய உங்களது கருத்துக்களிடம் இருந்து நான் முற்றிலும் முரண்படுகிறேன்.காஷ்மீர் வாக்குறுதி கொடுக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பகுதி. இன்று அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் மறுக்கப்பட்டு, அவர்களின் முதுகில் இந்திய அரசாங்கம் குத்தி இருக்கிறது.துருக்கியில் குர்தீஸ் மக்களின் போராட்டத்தையும் அவர்களின் வேதனையையும் எழுதும் உங்களால்,காஷ்மீர் மக்களின் வேதனையையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது வினோதமாக இருக்கிறது. முதலில் மோடியை ஆதரித்தீர்கள் பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்தீர்கள். இப்பொழுது காஷ்மீர் பிரச்சனையில் மோடியின் நிலையை … Read more