கோவை புத்தக வெளியீட்டு விழா பற்றி கார்ல் மார்க்ஸ்

உயிர்மையின் கோவை புத்தக வெளியீட்டு விழா: விழா மிக அருமையாக நடந்தது. குறிப்பாகச் சொல்லவேண்டியது, சரவணன் சந்திரனின் நண்பர்கள். அட்டகாசம். பலரும் வக்கீல்கள். இவ்வளவு நல்ல வக்கீல்களை நான் பார்த்ததே இல்லை. விழா முடிந்த மறுநாள் மசினக்குடிக்கு அவரது நண்பர் பிரசன்னாவின் காரில் நான், சாரு, பிரபு காளிதாஸ் ஆகியோர் சென்றோம். முதல் நாளிரவு கொண்டாட்டம், இலக்கிய விவாதம் என தூங்கும்போது 4.30 மணி. சாரு என்னை எழுப்பி கிளம்பலாம் என்று சொன்னபோது 6.30 மணி. வெறும் … Read more

இன்னும் ஒன்று…

வளன் அரசு முகநூலில் எழுதியது:   ஃபூக்கோ மற்றும் பின்நவீனத்துவம் பற்றி சாரு சொல்வது உண்மையிலும் உண்மை… என் பின்நவீனத்துவ வகுப்பின்போது என்னுடைய பேராசிரியர் என்னைப் பார்த்து வியந்துபோனார். இதை நீ எங்கே கற்றுகொண்டாய் என்று ஒவ்வொருவரும் முறையும் கேட்டார் குறிப்பாக தெரிதா பற்றிய வகுப்பில் பாடம் நடத்தும் போதே தெரிதாவின் சித்தாந்தங்களை விவரித்து அவரை மூக்கில் விரல் வைக்க செய்தேன். எல்லாவற்றிற்கும் காரணம் சாருதான். நம் காலத்தில் இப்படி ஒருவருடன் வாழ்வது நம் பெருமை. அவரைக் … Read more

ஓர் எதிர்வினை

ஜெர்மன் செந்தில் என்று ஒரு நண்பரைப் பற்றி ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு கோணல் பக்கங்களில் அதிகம் எழுதியிருப்பேன்.  அவர் ஒரு வாட்ஸப் மெஸேஜ் அனுப்பியிருந்தார். ”20 ஆண்டுகளுக்கு முன்னர் சாதுக்களோடு பேசிக் கொண்டு இருந்த போது எனக்கு ஒரு மகான் சொன்னது: ஆழமான வாசிப்பு மனதை அமைதிப்படுத்தும்.  அன்பை வெளிப்படுத்தும்.  தன்னைப் பண்டிதன் என நிறுவாது.  அதிலிருந்து விலகியே செல்லும். ஒரு இரவில் நிறைய சொன்னார்.  இப்போது உங்கள் கட்டுரையில் அதே குரல். ஒரு ப்ராணிக் மாணவனாக … Read more

முகநூலில் சுட்டது…

முகநூலில் உமா ஷக்தி எழுதியது இது.  நன்றி உமா… என்னுடைய கணினியில் உள்ள அத்தனை புக்மார்க்குகளையும் சில நாட்களுக்கு முன் delete செய்துவிட்டேன் ஆனால் சாரு ஆன் லைனை மட்டும் என்னால் அவ்வளவு எளிதாக எடுத்துவிட முடிவதில்லை. காரணம் சாருவின் எழுத்தைப் படித்தால் எவ்வித மனக்குழப்பத்தில் டிப்ரஷனில் இருந்தாலும் சட்டென்று ரிலாக்ஸ் ஆகிவிடும். சாருவை இணையத்தில் படிக்கும் போது அவரே எதிரில் வந்து நின்று பேசுவது போல இருக்கும். அத்தனை அழகான செறுக்கற்ற மொழிநடை…..அதுவும் அவர் ஆதங்கமான … Read more

புத்தக வெளியீட்டு விழா

இப்போதெல்லாம் புத்தக வெளியீட்டு விழா என்றாலே அலர்ஜியாக இருக்கிறது.  ஆனால் நண்பர்களின் விழாக்கள் அப்படி அல்ல.  ஒத்த கருத்து உடையவர்களுக்குள் பிரச்சினை இல்லை.  வரும் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு அமேதிஸ்ட் உணவகத்தில் உள்ள அரங்கில் கார்ல் மார்க்ஸின் இரண்டு புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.  அ. மார்க்ஸ் பேசுகிறார்.  அடியேனும் பேசுகிறேன்.  அவசியம் வாருங்கள். அமேதிஸ்ட் என்று யாரிடம் கேட்டாலும் தெரியாது என்றே சொல்வார்கள்.  பூர்ஷ்வாக்கள் மட்டுமே செல்லும் இடம்.  நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், ஒயிட்ஸ் ரோடு … Read more