Mes chanteurs favoris…

Shy’m la malice https://www.youtube.com/watch?v=tOZfaAeZSU4 Je Sais https://www.youtube.com/watch?v=Nar9q5G_nm8 Je Suis Moi Prendre L’Air https://www.youtube.com/watch?v=5Gw9BgVYgx4 Tourne https://www.youtube.com/watch?v=-Oj_qP0Tp7s Diam’s Jeune demoiselle recherche un mec mortel https://www.youtube.com/watch?v=f9TKHFbLfbM Diam’s DJ https://www.youtube.com/watch?v=oRVivXC83hA Sheryfa Luna   Quelque Part https://www.youtube.com/watch?v=uDyHQGHic0I Sheryfa Luna Au revoir https://www.youtube.com/watch?v=gnc9c9_9THU Sheryfa Luna (ft Alex Tony) Sensualité https://www.youtube.com/watch?v=xQlSp70aSUY Tal https://www.youtube.com/watch?v=B-pCzyVplTI Tal Pas toi https://www.youtube.com/watch?v=zVb95Oa1qtk      

அடியேனின் புத்தகங்கள்

சாருவின் புத்தகங்கள் உட்பட பெரும்பாலான புத்தகங்கள் infibeam இல் 15% தள்ளுபடியில் கிடைக்கின்றது. உதாரணமாக, காமரூப கதைகள்(அதிகப்பட்ச சில்லறை விலை – ரூ.290/-) இத்தளத்தில் ரூ.217 மட்டுமே. தமிழ் ஸீரோ டிகிரி(அ.சி.வி – ரூ.200). இங்கே ரூ.170/- http://www.infibeam.com/…/zero-degree-ch…/9788184937657.html எக்ஸைல் 1: (அ.சி.வி – ரூ.250) இங்கே ரூ.212/- http://www.infibeam.com/…/exile-charu-ni…/9788184932041.html http://www.infibeam.com/Books/search?author=Charu%20Nivedita Online Bookstore: Buy Books Online at Best Books Price in India – Infibeam.com Online Bookstore India: Buy books … Read more

எனக்குப் பிடித்த பாடகர்கள்

https://www.youtube.com/watch?v=7sWcyONXaXc அற்புதமான டூயட்.  66 வயது ஆன Laurent Voulzy & Manu Katche. Lys and Love 2011-இல் வெளிவந்த ஆல்பம்.  வயது 66 ஆனாலும் இன்னமும் Voulzy-இன் குரல் 20 வயது பெண்ணைப் போலவே உள்ளது. https://www.youtube.com/watch?v=bJMg7yhbr0g&list=PLu8t5gdMih14QXIUYkl6DbB9BJqdf2Z-n&index=3 மனு காட்சேவின் ட்ரம் சோலோ: https://www.youtube.com/watch?v=XP_iWAtU4A8 மனு: Song for her : https://www.youtube.com/watch?v=w53U7QMkbgM Harmony வேறு விதமாக இருக்கும்… Number one : Manu https://www.youtube.com/watch?v=L-UXOkpUSqU Manu keep on tripping:  https://www.youtube.com/watch?v=VyvQDOtfeJI Aimer … Read more

எழுத்தாளனின் நிலை

தமிழ்நாட்டில் எழுத்தாளனுக்குக் கிடைக்கும் மரியாதை பற்றி நான் பல ஆண்டுகளாக எழுதியும் புலம்பியும் வருகிறேன்.  பின்வரும் சுட்டி ஜெயமோகன் எழுதியது.  அதில் ஜெயமோகன் என்ற பெயரை நீக்கி விட்டு சாரு நிவேதிதா என்றும் நீங்கள் போட்டுக் கொள்ளலாம்.  வெண் முரசுவுக்கு பதில் என்னுடைய நாவல் ஒன்றின் பெயரையும்.  நிலைமை அதேதான்.  அதனால்தான் அதற்கு இங்கே இணைப்பு தருகிறேன். ஜெயமோகனின் சக எழுத்தாளர் வட்டத்திலோ, நட்பு வட்டத்திலோ நான் இல்லாவிட்டாலும் ஒரு எழுத்தாளனுக்குத் தமிழில் கிடைக்கும் மரியாதை என்ற … Read more

Literature Studio : Te Aroha : Writer’s Retreat

Vibha Malhotra என்ற பெண்ணால் நடத்தப்பட்டு வரும் இலக்கிய நிறுவனம் லிட்ரேச்சர் ஸ்டுடியோ.  இவர் ஒரு பிரபல தொழிலதிபரின் மகள். இந்த நிறுவனமும் உத்தர்காண்டில் உள்ள தானா ச்சூலி என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள  Te Aroha என்ற மலைவாசஸ்தலத்தின் உரிமையாளரான சுமந்த் பத்ராவும்  இணைந்து இந்தியாவிலும் பிற நாடுகளிலும் இருந்து எழுத்தாளர்களை வரவழைத்து ஐந்து நாட்கள் தங்க வைத்து, பேசி, உண்டு, வைன் அருந்தி, மலையேறி, இலக்கியம் பேசித் திரிவதற்கான  ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.  இந்த ஆண்டு தென்னிந்தியாவிலிருந்து அடியேன் … Read more