காவியத் தலைவன் : தமிழ் ஸ்டுடியோஸ் அருண் விமர்சனம்
காவியத் தலைவனைப் போன்ற மொக்கையான, அருவருப்பான படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. அதனால்தான் பத்தே நிமிடத்தில் திரையரங்கத்திலிருந்து ஓடி வந்தேன். சில ஸ்கூல் பையன்கள், “அங்கிள், நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன், படிச்சுப் பாருங்களேன்” என்று சொல்லி ஏதோ ஒரு கருமாந்திரத்தை உங்களிடம் காண்பித்த அனுபவம் உங்களுக்கு இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த அனுபவத்தைப் பெறாத ஒரு ஆள் கூட இருக்க மாட்டார். அந்தப் பொடியன் எழுதி உங்களிடம் கொடுக்கும் அந்தக் கருமாந்திரக் கவிதை மாதிரிதான் இருந்தது … Read more