தொந்தரவு செய்யாதீர்கள்…
மதிப்புமிக்க சாரு அண்ணாவுக்கு, வணக்கம். மாதொருபாகன் குறித்து உங்கள் கருத்தை நான் அறிவேன். ஆனால் என் வாசிப்பனுபவத்தில் அந்த நாவல் என்னை ஈர்த்தது அது குறித்து ஒரு மதிப்புரை எழுதியுள்ளேன். உங்களுக்கு நேரமும் சூழலும் வாய்க்குமெனில் படியுங்கள். ஒரு நாவலை நான் அனுகியவிதத்தில் ஏதெனும் தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள். எனக்கு உதவும். மற்றபடி எக்ஸைல் 2 இன்னும் வாசிக்க வில்லை. வாசித்துவிட்டு உங்களுக்கு எழுதுகிறேன். அதன் வெளியீட்டு விழாவுக்கு என்னால் வரமுடியாமல் போனது எனக்குத் தான் இழப்பு. … Read more