புதிய எக்ஸைல் விழா பதிவுகள் (7)
அன்புள்ள நாங்கள் (நான் மற்றும் என் அண்ணன் சிவா) மதிக்கும் சாருவிற்கு வணக்கம்… புதிய எக்ஸைல் புத்தக வெளியீட்டின் போது புதிய எக்ஸைல் புத்தகத்தில் கையெழுத்து வாங்குவதற்காக வந்தேன், அப்போது நீங்கள் நான் கையெழுத்து போடுவதில்லை என்று மறுத்துவிட்டு நான்Announce பண்றேன் என்று சொன்னீர்கள்… இந்த நிகழ்வை charuonline.com ல் பதிவு செய்துள்ளீர்கள், இது நான் வந்து உங்களிடம் கையெழுத்து கேட்ட நிகழ்வா அல்லது வேறு வாசகர் யாரேனும் உங்களிடம் கையெழுத்து வாங்க வந்த நிகழவா என்று தெரியவில்லை. நானாக இருக்கும் … Read more