தமிழுக்கு ஒரு பொக்கிஷம்
சமஸ் எழுதிய கடல் என்ற கட்டுரைத் தொகுப்புக்கு அடியேன் எழுதிய முன்னுரை. என் பெயரைச் சொல்லவே தயங்கும் சூழலில் என்னிடம் முன்னுரையே கேட்ட சமஸின் துணிச்சலைப் பாராட்டுகிறேன். இந்த நூல் தி இந்து அரங்கில் கிடைக்கும். நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். தி இந்து அரங்கு எண்: 343 A &B இனி முன்னுரை: சமஸின் ‘நீர், நிலம், வனம்’ கட்டுரைகள் ‘தி இந்து’வில் தொடராக வெளியானபோது அதை ரசித்துப் படித்த ஏராளமான வாசகர்களில் … Read more