வாசகர் வட்டக் கூட்டம்
சமீபத்தில் நடந்த வாசகர் வட்டக் கூட்டம் பற்றி செல்வகுமார் எழுதியிருந்தது: அராத்துவும் சாருவும் இதர நண்பர்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் (வழக்கம்போல) சற்று தாமதமாக அங்கே சென்றேன். மேஜையின் மீது பாப்கார்ன், தண்ணீர், திராட்சை (ரசம் இல்லை)…. அவ்ளோதான். சாரு சிரித்துக் கொண்டே ‘பாருங்க செல்வா, உங்களை மாதிரி, வெறுமனே இதையெல்லாம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்’ என்றார் பிறகு ஓரிரண்டு நண்பர்கள் மது அருந்தினார்கள். சாருவிடம் சலனமே இல்லை. நண்பர்களுடன் சிறிது நேரம் கொடூரமாக ‘சராசரி லவ்கீக’ … Read more