முகத்தை அழிக்கும் முகநூல்…
முகநூலில் எழுதுவதன் மூலம் மட்டுமே யாரும் எழுத்தாளராகி விட முடியாது என்று பலமுறை நண்பர்களிடம் சொல்லி வருவதுண்டு. அதே சமயம் முகநூலில் எழுதியதன் மூலம் தனது தற்கொலைக் குறுங்கதைகள் என்ற தொடரை அராத்து தொகுத்த போது அது ஒரு நாவலாக வந்திருப்பதைக் கண்டு, அதற்கு ஒரு முன்னுரையும் எழுதினேன். உண்மையிலேயே தற்கொலைக் குறுங்கதைகள் ஒரு அபாரமான பின்நவீனத்துவப் பாய்ச்சல்தான். அதில் உள்ள sensibility-யைத் தொட இன்றைய தமிழ் எழுத்தாளர்களுக்கு மிக நீண்ட காலம் ஆகும் என்பதில் எனக்குச் … Read more