5000 ரூ?
அப்பா, 5000 வாங்கும் முடிவை தளர்த்தியிருப்பதால் உயிர்மை இதழில் உங்கள் படைப்புகளை எதிர்பார்க்கலாமா? ராஜு. ஏம்ப்பா தம்பி, நீ என்னை என்ன நக்கல் அடிக்கிறாயா? உனக்குத் தமிழ் புரியுமா? அல்லது புரியாதா? இவ்வளவு சிறிய, எளிய விஷயத்தைக் கூடத் தவறாகப் புரிந்து கொள்ளும் நீ என்னுடைய எழுத்தை எப்படி வாசிக்கிறாய்? நான் ஒரு இளைஞனின் முகம் வாடியதைப் பார்த்தே இனிமேல் கையெழுத்துக்குக் காசு வாங்கக் கூடாது, அது ஹராம் என்று முடிவு செய்தேன். ஆனால் உயிர்மையிலும் அப்படி … Read more