Day: January 8, 2015
நான் தான் காரணம்!
புதிய எக்ஸைல் நாவலை எல்லோரும் கண்டபடி திட்டுவார்கள்; அப்படித் திட்டினால் நாம் ஒரு நல்ல நாவலை எழுதி விட்டோம் என்று அகமகிழலாம் என்று எதிர்பார்த்தால் நான் சற்றும் எதிர்பாராத வேறோர் அதிரடி ரகளை நடந்து கொண்டிருக்கிறது. நாவலின் பேப்பர் சரியில்லை; சாணித்தாள், அது இது என்று. அடப் பாவிகளா? இது சம்பந்தமாக ஒரு பழமொழி இருக்கிறது. கல்பூரம் அது இது என்று வரும். சரி விடுங்கள். விஷயத்தை நேரடியாகச் சொல்லி விடுகிறேன். பொதுவாக நான் பதிப்பாளரின் சுதந்திரத்தில் … Read more
எப்படி இருந்த சாரு…! : அதிஷா
சாரு! ‘’நிறைய காதலும் நிறைய சிரிப்பும் மட்டும் இல்லையென்றால் பீடை பிடித்த இந்த சமூகத்தில் வாழவே முடியாது’’ என்றார்தருண் தேஜ்பால். எவ்வளவு உண்மையான வார்த்தைகள். இந்த இரண்டும் இல்லாவிட்டால் நான் போனவாரமே தூக்கில்தொங்கியிருப்பேன். தருண் தேஜ்பால் என்பவர் யாரு தெரியுமா? தெகல்கா இதழின் எடிட்டர். ஆங்கில இலக்கிய உலகின்பிரபலமான எழுத்தாளர். பாலியல்குற்றச்சாட்டில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்திருப்பவர். அதிகார மையத்திற்கு எப்போதும்அணுக்கமில்லாதவர். அப்படிப்பட்ட ஒருவரை தன்னுடைய நூல் வெளியீட்டுக்கு தலைமை தாங்க அழைக்கிற ‘’தில்’’சாருவைத்தவிர வேறு யாருக்கும் … Read more